Govt ExamHub
Rural Life and Society
Class 8 / Social Science

Rural Life and Society

Question 6 of 18
Book: TN-SOC-8Chapter 3
பாப்னா விவசாய எழுச்சி எங்கு நடைபெற்றது?
A
பீகார்
B
வங்காளம்
C
குஜராத்
D
கேரளா
Correct AnswerB.
வங்காளம்
Explanation
பாப்னா கலகம் என்பது வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பிக்கப்பட்டது
Discussion & Community Answers
Community Poll
Post your answer