From Trade to Territory
Class 8 / Social Science
From Trade to Territory
Question 4 of 18Book: TN-SOC-8Chapter 2
முதல் கர்நாடகப் போர் எதனால் முடிவுக்கு வந்தது?
A
பாரிஸ் உடன்படிக்கை
B
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை
C
மங்களூர் உடன்படிக்கை
D
சால்பை உடன்படிக்கை
Correct AnswerB.
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை
Explanation
ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் ஏற்பட்ட அய்-லா-சப்பேல் உடன்படிக்கையின் மூலம் முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது