From Trade to Territory
Class 8 / Social Science
From Trade to Territory
Question 3 of 18Book: TN-SOC-8Chapter 2
பக்சார் போரில் ஆங்கிலப் படைக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் யார்?
A
இராபர்ட் கிளைவ்
B
ஹெக்டர் மன்றோ
C
சார்லஸ் அயர்கூட்
D
வெல்லெஸ்லி
Correct AnswerB.
ஹெக்டர் மன்றோ
Explanation
பக்சார் போரில் சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி ஹெக்டர் மன்றோ-வால் தோற்கடிக்கப்பட்டனர்