From Trade to Territory
Class 8 / Social Science
From Trade to Territory
Question 5 of 18Book: TN-SOC-8Chapter 2
ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?
A
1746
B
1748
C
1749
D
1752
Correct AnswerC.
1749
Explanation
ஆகஸ்ட் 3, 1749இல் ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கூட்டுக் படைகளால் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டார்