Govt ExamHub
Heat
Class 8 / Science

Heat

Question 5 of 11
Book: TN-SCI-8Chapter 4
1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு என்ன?
A
1 ஜூல்
B
1 கலோரி
C
1 கிலோ கலோரி
D
10 ஜூல்
Correct AnswerB.
1 கலோரி
Explanation
1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கலோரி எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer