Heat
Class 8 / Science
Heat
Question 4 of 11Book: TN-SCI-8Chapter 4
சமையல் பாத்திரங்களின் அடிப்பகுதியில் எந்த நிறம் பூசப்படுகிறது?
A
வெள்ளை நிறம்
B
கருப்பு நிற வண்ணம்
C
சிவப்பு நிறம்
D
நீல நிறம்
Correct AnswerB.
கருப்பு நிற வண்ணம்
Explanation
கருப்பு மேற்பரப்புடைய பொருள்கள் வெப்பக் கதிர்வீச்சுகளை ஏற்கும் தன்மையுடையதாக உள்ளதால் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கருப்பு நிறம் பூசப்படுகிறது