Heat
Class 8 / Science
Heat
Question 6 of 11Book: TN-SCI-8Chapter 4
பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படும் உபகரணம் எது?
A
வெப்பநிலைமானி
B
கலோரிமீட்டர்
C
ஒளிமானி
D
பாரரசமானி
Correct AnswerB.
கலோரிமீட்டர்
Explanation
பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படும் உபகரணம் கலோரிமீட்டர் ஆகும்