Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 19 of 20Book: TN-SCI-8Chapter 2
உயரமான மலைப்பகுதிகளில் சமையல் செய்வது கடினமாக இருப்பதற்குக் காரணம் என்ன?
A
அதிக வளிமண்டல அழுத்தம்
B
குறைந்த வளிமண்டல அழுத்தம்
C
அதிக ஈர்ப்பு விசை
D
குறைந்த வெப்பம்
Correct AnswerB.
குறைந்த வளிமண்டல அழுத்தம்
Explanation
உயரமான இடங்களில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் கொதிநிலை குறைந்து சமையல் செய்வது கடினமாகிறது