Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 20 of 20Book: TN-SCI-8Chapter 2
மழைத்துளிகள் இயற்கையாகவே என்ன வடிவத்தைப் பெற்றுள்ளன?
A
நீள்வட்ட வடிவம்
B
உருளை வடிவம்
C
கோள வடிவம்
D
கனசதுர வடிவம்
Correct AnswerC.
கோள வடிவம்
Explanation
பரப்பு இழுவிசை காரணமாக மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெற்றுள்ளன