Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 18 of 20Book: TN-SCI-8Chapter 2
உராய்வு விசையானது எப்போதும் பொருளின் இயக்கத்திற்கு எந்தத் திசையில் செயல்படும்?
A
ஒரே திசையில்
B
எதிர்த்திசையில்
C
செங்குத்தாக
D
கிடைமட்டமாக
Correct AnswerB.
எதிர்த்திசையில்
Explanation
உராய்வு விசையானது எப்போதும் பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும்