Govt ExamHub
Force and Pressure
Class 8 / Science

Force and Pressure

Question 17 of 20
Book: TN-SCI-8Chapter 2
மிதிவண்டியின் சக்கர அச்சில் எத்தகைய தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன?
A
பந்துத் தாங்கிகள்
B
உருளைத் தாங்கிகள்
C
நழுவுத் தாங்கிகள்
D
காந்தத் தாங்கிகள்
Correct AnswerA.
பந்துத் தாங்கிகள்
Explanation
இந்தக் காரணத்திற்காகவே மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்துத் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன
Discussion & Community Answers
Community Poll
Post your answer