Govt ExamHub
Force and Pressure
Class 8 / Science

Force and Pressure

Question 16 of 20
Book: TN-SCI-8Chapter 2
திரவத்தம்பத்தின் உயரம் ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் எவ்வாறு மாறுகிறது?
A
குறைகிறது
B
அதிகரிக்கிறது
C
மாறாமல் இருக்கும்
D
சுழியாகும்
Correct AnswerB.
அதிகரிக்கிறது
Explanation
ஆழம் அதிகரிக்க அதிகரிக்க திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer