Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 18 of 36
Book: TN-TAM-12Chapter 2
உத்தமசோழன் எழுதிய "முதல்கல்" என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
A
மனிதத்தீவுகள்
B
தஞ்சைச் சிறுகதைகள்
C
குருவி மறந்த வீடு
D
கனல்பூக்கள்
Correct AnswerB.
தஞ்சைச் சிறுகதைகள்
Explanation
வடிகால் வாய்க்கால் ஆகாயத்தாமரையை அகற்றி ஊரைக் காக்கும் உத்தமசோழனின் முதல்கல் கதை தஞ்சைச் சிறுகதைகள் தொகுப்பில் உள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer