Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 17 of 36Book: TN-TAM-12Chapter 2
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய பத்துப்பாட்டு நூல் எது?
A
முல்லைப்பாட்டு
B
நெடுநல்வாடை
C
மதுரைக்காஞ்சி
D
பட்டினப்பாலை
Correct AnswerB.
நெடுநல்வாடை
Explanation
நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு நூலாகும்