Govt ExamHub
History, culture and heritage of Tamil Nadu
Class 12 / Tamil

History, culture and heritage of Tamil Nadu

Question 4 of 7
Book: TN-TAM-12Chapter 2
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் "மல்லியர்பா" என்னும் துறைமுகமாகச் சுட்டப்பட்ட இன்றைய சென்னைப் பகுதி எது?
A
மகாபலிபுரம்
B
மயிலாப்பூர்
C
கோவளம்
D
பல்லாவரம்
Correct AnswerB.
மயிலாப்பூர்
Explanation
தாலமியின் குறிப்புகளில் மல்லியர்பா என்று குறிப்பிடப்பட்ட இடம் மயிலாப்பூர் துறைமுக நகராகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer