Govt ExamHub
History, culture and heritage of Tamil Nadu
Class 12 / Tamil

History, culture and heritage of Tamil Nadu

Question 3 of 7
Book: TN-TAM-12Chapter 2
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று தவறு, காரணம் தவறு
D
கூற்று சரி, காரணம் சரி
Correct AnswerD.
கூற்று சரி, காரணம் சரி
Explanation
கிழக்கிந்திய நிறுவனம் துணி வணிகத்தையே முதன்மையாகச் செய்த காரணத்தால் பல இடங்களிலிருந்து நெசவாளர்கள் குடியேறி சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகள் தோன்றின
Discussion & Community Answers
Community Poll
Post your answer