Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 22 of 70
Book: TN-MATH-12-V1Chapter 1
0 ≤ θ ≤ π மற்றும் x + (sin θ)y - (cos θ)z = 0, (cos θ)x - y + z = 0, (sin θ)x + y - z = 0 என்ற சமன்பாட்டுத் தொகுப்பானது வெளிப்படையற்றத் தீர்வு பெற்றிருப்பின், θ-ன் மதிப்பு
A
2π/3
B
3π/4
C
5π/6
D
π/4
Correct AnswerD.
π/4
Explanation
சமபடித்தான தொகுப்பு வெளிப்படையற்ற தீர்வு பெற கெழுக்களின் அணிக்கோவை மதிப்பு |A| = 0 ஆக வேண்டும். விரிவுபடுத்தும்போது sin θ - cos θ = 0 ⇒ tan θ = 1 ⇒ θ = π/4 ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer