Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 21 of 70
Book: TN-MATH-12-V1Chapter 1
ρ(A) = ρ( எனில், AX = B என்ற நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பானது
A
ஒருங்கமைவுடையது மற்றும் ஒரே ஒரு தீர்வு பெற்றிருக்கும்
B
ஒருங்கமைவுடையது
C
ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும்
D
ஒருங்கமைவற்றது
Correct AnswerB.
ஒருங்கமைவுடையது
Explanation
ரூச்சி-கபெல்லி தேற்றத்தின்படி, கெழுக்கள் அணியின் தரமும் விரிவுபடுத்தப்பட்ட அணியின் தரமும் சமமாக இருந்தால் மட்டுமே (ρ(A) = ρ() தொகுப்பானது ஒருங்கமைவு உடையதாக இருக்கும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer