Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 23 of 70Book: TN-MATH-12-V1Chapter 1
ஒரு நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பின் விரிவுபடுத்தப்பட்ட அணியானது மற்றும் தொகுப்பானது எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும் எனில்,
A
λ = 7, μ ≠ -5
B
λ = -7, μ = 5
C
λ ≠ 7, μ ≠ -5
D
λ = 7, μ = -5
Correct AnswerD.
λ = 7, μ = -5
Explanation
3 மாறிகளுடைய தொகுப்பு எண்ணற்ற தீர்வுகள் பெற ρ(A) = ρ( < 3 ஆக வேண்டும். எனவே கடைசி நிரை முழுவதும் பூச்சியமாக வேண்டும்: λ - 7 = 0 ⇒ λ = 7 மற்றும் μ + 5 = 0 ⇒ μ = -5 ஆகும்.