Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 58 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
y² - xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?
A
y = 0
B
y = ±√3
C
y = 1/2
D
y = ±3
Correct AnswerD.
y = ±3
Explanation
நிலைக்குத்து தொடுகோட்டிற்கு dx/dy = 0 ஆகும் y-ஐப் பொறுத்து வகையிட 2y - x - y(dx/dy) = 0. dx/dy = 0 எனில் x = 2y. வளைவரையில் பிரதியிட y² - 2y² + 9 = 0 ⇒ y² = 9 ⇒ y = ±3 ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer