Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 59 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
ஆதியில் y² = x மற்றும் x² = y என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம்
A
tan⁻¹(3/4)
B
tan⁻¹(4/3)
C
π/2
D
π/4
Correct AnswerC.
π/2
Explanation
ஆதி (0,0)-ல் y² = x வளைவரைக்கு நிலைக்குத்து தொடுகோடும் (y-அச்சு), x² = y வளைவரைக்கு கிடைமட்ட தொடுகோடும் (x-அச்சு) உள்ளன எனவே அவ்விரு தொடுகோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் π/2 ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer