Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 25 of 30Book: TN-TAM-11Chapter 2
தஞ்சையில் குடியேறி தமிழிசை மாநாடுகள் நடத்தியவர் யார்?
A
ஆபிரகாம் பண்டிதர்
B
மீனாட்சிசுந்தரனார்
C
பெ. சுந்தரனார்
D
இளையராஜா
Correct AnswerA.
ஆபிரகாம் பண்டிதர்
Explanation
ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையில் குடியேறி தமிழிசை மாநாடுகளை நடத்தினார்