Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 26 of 30
Book: TN-TAM-11Chapter 2
ஐங்குறுநூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?
A
கபிலர்
B
பாரதம் பாடிய பெருந்தேவனார்
C
பேயனார்
D
ஔவையார்
Correct AnswerB.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Explanation
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer