Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 24 of 30Book: TN-TAM-11Chapter 2
திங்கட்கிழமைகள் செவ்வாய்க்கிழமைகளுடனும் எனத் தொடங்கும் வரிகளை எழுதிய கவிஞர் யார்?
A
பாப்லோ நெரூடா
B
இந்திரன்
C
வால்ட் விட்மன்
D
சு. வில்வரத்தினம்
Correct AnswerA.
பாப்லோ நெரூடா
Explanation
பாப்லோ நெரூடா எழுதிய "எத்துணைப் பெயர்கள்!" என்ற கவிதை வரிகள் இவையாகும்