Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 23 of 30Book: TN-TAM-11Chapter 2
செந்தமிழ் என்ற சொல்லைப் பிரித்து புணர்ச்சி விதிப்படி எழுதும்போது 'ம்' கெட்டு 'ந்' ஆவதற்குரிய விதி யாது?
A
இனமிகல்
B
முன் நின்ற மெய் திரிதல்
C
ஈறுபோதல்
D
ஆதிநீடல்
Correct AnswerB.
முன் நின்ற மெய் திரிதல்
Explanation
செம்மை + தமிழ் என்பதில் மவ்வீறு கெட்டு முன் நின்ற மெய் திரிதல் விதியின்படி 'செந்தமிழ்' எனத் திரியும்