Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 22 of 30
Book: TN-TAM-11Chapter 2
பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் 'மை' விகுதி கெடப் பயன்படும் விதி எது?
A
ஆதிநீடல்
B
ஈறுபோதல்
C
இனமிகல்
D
உடல்மேல் உயிர்
Correct AnswerB.
ஈறுபோதல்
Explanation
பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் முதலில் 'ஈறுபோதல்' விதியின்படி 'மை' விகுதி கெடும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer