Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 21 of 30
Book: TN-TAM-11Chapter 2
ஆபிரகாம் பண்டிதர் எழுதிய இசை குறித்த பெருநூல் எது?
A
பண் ஆராய்ச்சி
B
கருணாமிர்த சாகரம்
C
இசைக் கலை களஞ்சியம்
D
தமிழிசை வரலாறு
Correct AnswerB.
கருணாமிர்த சாகரம்
Explanation
ஆபிரகாம் பண்டிதரின் இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் 'கருணாமிர்த சாகரம்' ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer