Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 18 of 30Book: TN-TAM-11Chapter 2
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - இக்குறளில் பயின்றுவரும் அணி எது?
A
சொல் பின்வருநிலை அணி
B
பொருள் பின்வருநிலை அணி
C
உவமை அணி
D
ஏகதேச உவமை அணி
Correct AnswerA.
சொல் பின்வருநிலை அணி
Explanation
செய்யுளில் ஒரு சொல் பலமுறை வந்து, வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வருநிலை அணி ஆகும்