Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 19 of 30
Book: TN-TAM-11Chapter 2
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - இக்குறளில் பயின்றுவரும் அணி எது?
A
வேற்றுமை அணி
B
உவமை அணி
C
பிறிது மொழிதல் அணி
D
வஞ்சப்புகழ்ச்சி அணி
Correct AnswerC.
பிறிது மொழிதல் அணி
Explanation
உவமையைக் கூறி, அதன் மூலம் பொருளைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer