Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 17 of 30
Book: TN-TAM-11Chapter 2
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - இக்குறளில் பயின்றுவரும் அணி எது?
A
உவமை அணி
B
வேற்றுமை அணி
C
தீவக அணி
D
ஏகதேச உவமை அணி
Correct AnswerA.
உவமை அணி
Explanation
உவமானமும் உவமேயமும் இடம்பெற்று உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer