Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 16 of 30
Book: TN-TAM-11Chapter 2
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - இக்குறளில் பயின்றுவரும் அணி எது?
A
உவமை அணி
B
வேற்றுமை அணி
C
சொல் பின்வருநிலை அணி
D
பிறிது மொழிதல் அணி
Correct AnswerB.
வேற்றுமை அணி
Explanation
ஒற்றுமையை முதலில் கூறி, பின்னர் அவற்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer