Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 15 of 30
Book: TN-TAM-11Chapter 2
திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் எது?
A
பழமொழி நானூறு
B
திருவள்ளுவ மாலை
C
நாலடியார்
D
புறநானூறு
Correct AnswerB.
திருவள்ளுவ மாலை
Explanation
திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலே திருவள்ளுவ மாலை ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer