Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 14 of 30
Book: TN-TAM-11Chapter 2
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களாகப் பழம்பாடல் குறிப்பிடும் பத்துப் பேர்களில் ஒருவர் யார்?
A
பரிமேலழகர்
B
உ.வே. சாமிநாதர்
C
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
D
நாமக்கல் கவிஞர்
Correct AnswerA.
பரிமேலழகர்
Explanation
பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி முதலானோர் திருக்குறளுக்கு உரை எழுதிய பத்துப் பேர் ஆவர்
Discussion & Community Answers
Community Poll
Post your answer