Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 9 of 30Book: TN-TAM-11Chapter 2
யானை டாக்டர் என்ற குறும்புதினத்தின் ஆசிரியர் யார்?
A
ஜெயமோகன்
B
இந்திரன்
C
ஆர். பாலகிருஷ்ணன்
D
சு. வில்வரத்தினம்
Correct AnswerA.
ஜெயமோகன்
Explanation
யானை டாக்டர் என்னும் குறும்புதினத்தை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன் ஆவார்