Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 10 of 30
Book: TN-TAM-11Chapter 2
யானை டாக்டர் குறும்புதினம் எந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
A
விஷ்ணுபுரம்
B
அறம்
C
கொற்றவை
D
ஊமைச்செந்நாய்
Correct AnswerB.
அறம்
Explanation
இந்தக் குறும்புதினம் 'அறம்' என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer