Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 8 of 30
Book: TN-TAM-11Chapter 2
மனோன்மணீயம் நாடக நூல் எத்தனை அங்கங்களையும் களங்களையும் கொண்டது?
A
மூன்று அங்கங்கள், பத்துக் களங்கள்
B
ஐந்து அங்கங்கள், இருபது களங்கள்
C
நான்கு அங்கங்கள், பன்னிரண்டு களங்கள்
D
ஆறு அங்கங்கள், இருபத்து ஐந்து களங்கள்
Correct AnswerB.
ஐந்து அங்கங்கள், இருபது களங்கள்
Explanation
இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது களங்களையும் கொண்டது
Discussion & Community Answers
Community Poll
Post your answer