Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 7 of 30Book: TN-TAM-11Chapter 2
மனோன்மணீயம் நாடக நூலைத் தமிழில் எழுதியவர் யார்?
A
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
B
பெ. சுந்தரனார்
C
பரிதிமாற்கலைஞர்
D
மயிலை சீனி. வேங்கடசாமி
Correct AnswerB.
பெ. சுந்தரனார்
Explanation
லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் பெ. சுந்தரனார் இதனைத் தமிழில் எழுதினார்