Govt ExamHub
Tamil - Unit 2
Class 11 / Tamil

Tamil - Unit 2

Question 6 of 30
Book: TN-TAM-11Chapter 2
ஐங்குறுநூறு எத்தகைய சிற்றெல்லையைக் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்?
A
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்
B
நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும்
C
ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும்
D
அடி வரையறை இல்லாதது
Correct AnswerA.
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்
Explanation
ஐங்குறுநூறு மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்
Discussion & Community Answers
Community Poll
Post your answer