Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 5 of 30Book: TN-TAM-11Chapter 2
ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்த சேர மன்னன் யார்?
A
செங்குட்டுவன்
B
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
C
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
D
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
Correct AnswerB.
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
Explanation
ஐங்குறுநூற்றுைத் தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை