Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 4 of 30Book: TN-TAM-11Chapter 2
ஐங்குறுநூறு நூலைத் தொகுத்தவர் யார்?
A
பேயனார்
B
புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
C
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
D
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Correct AnswerB.
புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்
Explanation
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்