Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 3 of 30Book: TN-TAM-11Chapter 2
ஐங்குறுநூறு நூலில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?
A
கபிலர்
B
பேயனார்
C
ஓரம்போகியார்
D
அம்மூவனார்
Correct AnswerB.
பேயனார்
Explanation
ஐங்குறுநூற்றில் முல்லைத்திணையைப் பாடியவர் பேயனார் ஆவார்