Tamil - Unit 2
Class 11 / Tamil
Tamil - Unit 2
Question 2 of 30Book: TN-TAM-11Chapter 2
தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம் எது?
A
மாமரம்
B
பனைமரம்
C
வேப்பமரம்
D
புளியமரம்
Correct AnswerB.
பனைமரம்
Explanation
பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும்