Govt ExamHub
Tamil - Unit 1
Class 11 / Tamil

Tamil - Unit 1

Question 25 of 30
Book: TN-TAM-11Chapter 1
தமிழில் எந்த இரு மெய்யெழுத்துகள் உடனிலை மெய்ம்மயக்கமாக வராமல் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரியவையாக உள்ளன?
A
க், ச்
B
ட், ற்
C
ர், ழ்
D
ம், ன்
Correct AnswerC.
ர், ழ்
Explanation
தமிழில் ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகள் தம் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer