Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 24 of 30Book: TN-TAM-11Chapter 1
சொல்லின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
B
உடனிலை மெய்ம்மயக்கம்
C
ஈரொற்று மெய்ம்மயக்கம்
D
மயங்குமொழி
Correct AnswerB.
உடனிலை மெய்ம்மயக்கம்
Explanation
சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும்