Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 26 of 30Book: TN-TAM-11Chapter 1
தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் மூன்று மெய்கள் தொடர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
A
ஈரொற்று மெய்ம்மயக்கம்
B
உடனிலை மெய்ம்மயக்கம்
C
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
D
இணைப்பு மெய்
Correct AnswerA.
ஈரொற்று மெய்ம்மயக்கம்
Explanation
தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும் (காய்ச்சல், உயர்ச்சி)