Govt ExamHub
Tamil - Unit 1
Class 11 / Tamil

Tamil - Unit 1

Question 23 of 30
Book: TN-TAM-11Chapter 1
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் மாணவர் வரிசையில் புகழ்பெற்றவர் யார்?
A
உ.வே. சாமிநாதர்
B
ஆபிரகாம் பண்டிதர்
C
சுந்தரனார்
D
பாரதியார்
Correct AnswerA.
உ.வே. சாமிநாதர்
Explanation
உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம் காதிறு நாவலர் முதலானோர் இவரின் மாணவர்கள்
Discussion & Community Answers
Community Poll
Post your answer