Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 22 of 30Book: TN-TAM-11Chapter 1
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஊர் எது?
A
பண்ணைப்புரம்
B
அதவத்தூர்
C
சாம்பவர் வடகரை
D
புங்குடுதீவு
Correct AnswerB.
அதவத்தூர்
Explanation
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் மீனாட்சிசுந்தரனார்