Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 21 of 30Book: TN-TAM-11Chapter 1
பதினெட்டு மெய்களுள் உடம்படுமெய்களாக வருபவை எவை?
A
க், ச்
B
த், ப்
C
ய், வ்
D
ங், ஞ்
Correct AnswerC.
ய், வ்
Explanation
பதினெட்டு மெய்களுள் ய், வ் ஆகிய இரு மெய்கள் மட்டும் உடம்படுமெய்களாக வரும்