Govt ExamHub
Tamil - Unit 1
Class 11 / Tamil

Tamil - Unit 1

Question 20 of 30
Book: TN-TAM-11Chapter 1
நிலைமொழியும் வருமொழியும் இணைவதை இலக்கணத்தில் எவ்வாறு அழைப்பர்?
A
தொகைநிலை
B
புணர்ச்சி
C
மயக்கம்
D
வினா
Correct AnswerB.
புணர்ச்சி
Explanation
நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப் புணர்ச்சி என்பர்
Discussion & Community Answers
Community Poll
Post your answer