Tamil - Unit 1
Class 11 / Tamil
Tamil - Unit 1
Question 12 of 30Book: TN-TAM-11Chapter 1
இளையராஜா அறிமுகமான முதல் திரைப்படம் எது?
A
சராசரி
B
அன்னக்கிளி
C
புதிய வார்ப்புகள்
D
பத்ரகாளி
Correct AnswerB.
அன்னக்கிளி
Explanation
இளையராஜா, 'அன்னக்கிளி' படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார்